அடேங்கப்பா , சுனைனா-வா இது…? இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி …! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

நடிகை சுனைனா தனது க்யூட்டான சிரிப்பால் ஹாலிவுட் ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து நல்ல பெயரை பெற்று இருக்கிறார். தமிழ் திரை உலகில் இவர் காதலில் விழுந்தேன் என்ற படத்தில் நடிகை தேவயானியின் தம்பியான நகலுடன் நடித்து அறிமுக நாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது. இந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் இவர் மாசிலாமணி, வம்சம், நீர் பறவை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் விரும்பும் நடிகைகள் ஒருவராக மாறினார்.மேலும் இவர் எதிர்பார்த்த அளவு அதிக படங்கள் கிடைக்காத காரணத்தால் நடிகர் விஜய்யோடு இணைந்து தெறி திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்து கலக்கி இருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவது குறைந்த பின் இவர் நிலா நிலா ஓடி வா என்ற வெப் சீரியலில் நடிக்க துவங்கினார்.

மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த சில்லு கருப்பட்டி படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.ரெஜினா என்ற திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் இந்த படம் கடுமையான எதிர்பார்ப்பில் உள்ளது. ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து விட்டார்கள்.இவர் பதிவு செய்து இருக்கின்ற போட்டோவில் புடவையைக் கட்டி கியூட்டாக சிரித்திருக்கிறார். இந்த சிரிப்பிலேயே இளசுகள் அனைத்தும் மயங்கி விட்டது என்று சொல்லலாம்.மேலும் சில ரசிகர்கள் இவரது உதட்டை பார்த்து தேன் மிதக்கும்

உதடு தேன் சேர்த்து இருப்பாரோ என்ற வாசகங்களை பதிவிட்டு இருக்கிறார்கள். ரசிகர்கள் சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க என்ற கமெண்ட்களை கொடுத்திருக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் இவர் இந்த புகைப்படத்தில் நின்று கொண்டு தந்திருக்கும் பார்வையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் உடலில் வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது.இணையத்தில் தொடர்ந்து பார்க்கப்படும் இந்த புகைப்படம் தற்போது இளசுகளின் மனதில் வேர் ஊன்றியத்தின் காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் எதை வேண்டுமானாலும் இவர் அழகுக்கு கொடுக்கலாம் என்று பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *