அடேங்கப்பா கூகுள் CEO சுந்தர்பிச்சை போலவே இருக்கும் மனோ பாலாவின் மகனை பார்த்தீர்களா??மனோபாலாவின் மருமகள் இவ்ளோ பெரிய பிரபலமா? ஆச்சிரியத்தில் பார்த்த ரசிகர்களுக்கு ஷாக் தரும் புகைப்படம்..?

எந்த ஒரு நடிகராக இருந்தாலும் தமிழ் திரைப்படத்தில் ஒரு நடிகராக மட்டும் இருப்பதில்லை, அந்த வகையில் தற்போது நமது நடிகர் மனோ பாலா தமிழ் திரைப்படத்தில் ஒரு தயாரிப்பாளர், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர், இவர் முக்கியமாக தமிழ் மொழித் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடிக்கிறார்.அவர் 1970 களின் முற்பகுதியில் தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் கமல்ஹாசனின் குறிப்புடன் பாரதிராஜாவிடம் 1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வாழ்க்கை திரைப்படத்திற்கு உதவி இயக்குநராக ஆனார்.

நடிகர் மனோ பாலா தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் தற்போது வரை சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார், அந்த வகையில் மாயா என்ற திடரில்கும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், இதன் பின்னர் இதன் பின்னர் செம்பருத்தி என்ற தொடரிலும் நடித்துள்ளார், முக்கியமாக விஜய் டிவி நடத்தி மக்கள் மத்தியில் ஒரு அமோக ஆதரவை பெற்ற குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு வைத்தார் நமது நடிகர் மனோ பாலா,

தன்னுடைய உடல் அமைப்பை என்று கருத்தில் கொள்ளாமல் திறமை மட்டும் இருந்தால் போதும் என்று சினிமாவில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நமது நடிகர் மனோ பாலா. ஆனால் தற்போது வரை தனது உடல் அமைப்பினை பார்த்து பேசுபவர்கள் முன் கொஞ்சம் கூட தலைகுனியாமல் அதே உடல் அமைப்பை வைத்து நமது தமிழ் திரையுலகில் ஒரு வெற்றிக்கான வழியை தேர்ந்தெடுத்து சாதித்து காட்டிய நடிகர் தான் நமது நடிகர் மனோ பாலா.

நடிகர் மனோ பாலா தமிழ் திரைப்படத்தில் முன்னை இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதியா வார்ப்புக்கள் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானார்,இதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். தற்போது நமது நடிகர் மனோ பாலா தனது ஆரம்ப காலத்திலேயே நமது பிரபலமான முன்னணி இயக்குனர் பரதிராஜாவிடன் துணை இயக்குனராக பணியற்ற்னார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

மனோ பாலா வாழ்க்கையில் முக்கியமாக சினிமா வாழ்க்கையில் முதன் முதலாக விளக்கு ஏற்றியது நமது மனோ பாலாவின் இரண்டாவது படம் என்றால் அது நிறம் மாறாத பூக்கள் என்ற திரைப்படம் தான், இதனை தொடர்ந்து நமது நடிகர் உலக நாயகன் என்ற பட்டத்துடன் நமது தமிழ் மக்களையும் தமிழ் திரையுலகையும் வளம் வந்து கொண்டு இருக்கும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான் தற்போது ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார் மனோ பாலா.

தர்பொத௭ஹு தமிழ் நடிகர்கள் பலருமே தற்போது வரை தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தன் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்கள், அந்த வகையில் தற்போது நமது நடிகர் மனோ பாலா தனது மகனை நமது மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நடிகரின் மகன் புகைப்படம் கீழே உள்ளது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நமது கூகுள் CEO சுந்தர் பிச்சை போல இருக்கிறார் என்று தான் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *