பிரபல நடிகை ஸ்ரேயா ரெட்டி தற்பொழுது மீண்டும் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி இருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.ஷ்ரியா ரெட்டியின் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. நடிகையாக மட்டுமல்லாமல் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்க கூடிய சமூக சேவையாகவும் ஷ்ரியா ரெட்டி அறியப்படுகிறார். கிரிக்கெட் வீரரான பரத் ரெட்டியின் மகள் தான் ஷ்ரியா ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பின் மீது இருந்த ஆசையின் காரணமாக தன்னுடைய தந்தைக்கு தெரியாமலேயே அவருடைய கையெழுத்தை போட்டு திரைப்படங்களில் நடிப்பதற்கான விருப்பத்தை தெரிவித்து இருந்தார் நடிகை ஷ்ரியா ரெட்டி.ஆனால், அவர் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் திரைப்படங்களில் ஷ்ரியா ரெட்டிக்குவாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்றாலும் இவர் தமிழில் முதலில் அறிமுகமான திரைப்படமான சாமுராய் திரைப்படம் இவருக்கு மறக்க முடியாத படமாக அமைந்தது. தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திமிரு திரைப்படத்தில் ஒரு நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய பலத்தை கொடுத்தது என்று கூறலாம்.திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே VJவாக தன்னுடைய பணியை செய்து இருக்கிறார் அம்மணி. ஷ்ரியா ரெட்டி சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் ஆக்டிவாக வலம் வருகிறார்.இந்நிலையில், இவர் தற்போது ஹோட்டல் அறையில் இருந்தபடி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.இதில் அவர் கூறியுள்ளதாவது, ஹோட்டல் அறையில் வொர்க்-அவுட் செய்வது வெறித்தனமானது என்று டைட்டில் வைத்துள்ளார்.