கடந்த ஜனவரி மாதம் நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டனர். அவர்களின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.மனைவியை பிரிந்து வாழும் தனுஷை நினைத்து அவரது அக்காக்கள் கடும்சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்களது பிரிவை பற்றி கவலைபடாமல் இருவரும் தங்களது வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர். தற்போது தான் குடும்ப கமிடமெண்ட் இல்லாமல் நிம்மதியாக இருப்பதாக நடிகர் தனுஷ் கூறி வருகிறார்.
இந்நிலையில் தனுஷின் வாழக்கையை நினைத்து அவரது இரண்டு அக்காக்கள் சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷுக்கு விமலா கீதா,கார்த்திகா உள்ளிட்ட இரண்டு அக்கா உள்ளனர்.இவர்கள் இருவரும் மருத்துவர்களாக பணி புரிந்து வருகின்றனர்.
இதனிடையே இரண்டு அக்காகளிடமும் தெரிந்தவர்கள்,உறவினர்கள் என பார்பவர்கள் எல்லாம் என்ன இப்படி ஆகி விட்டது? என கேள்வி கேட்டு வருவதால் வெளியில் தல காட்ட முடியாத நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.