தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இப்போது பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கமல் ஹாசன் உள்ளிட்டோருடன் ஜோடி போட்ட ஆண்ட்ரியா அடுத்ததாக பிசாசு 2 படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தை மிஷ்கின் இயக்கியிருக்கிறார். இந்த சூழலில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா ஆரம்பத்தில் பாடகியாக அறியப்பட்டவர். அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா, வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற கற்க கற்க, ஆதவன் படத்தில் இடம்பெற்ற ஏனோ ஏனோ உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர்.
பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் கலக்கினார் ஆண்ட்ரியா. நடிகை ஆண்ட்ரியா குறித்த ஒரு தகவல் தான் நாம் இந்தப் பகுதியில் பார்க்க போறோம். கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஆண்ட்ரியா.இந்த படத்தினை தொடர்ந்து அவருக்கு பல வாய்ப்புகள் வரத் துவங்கியது அதன் பின்னர் இவர் கவர்ச்சியில் இறங்கினார். அதுமட்டுமின்றி ஒரு சில கதாபாத்திரங்களை இவர் நடிக்கும் ஒரு சில படங்கள் சுமாராக தான் ஓடியது.
பின்ன கவர்ச்சி கையில் எடுத்து கவர்ச்சி நாயகியாகவும் பல வந்தார். அதிக அளவு கிசுகிசுக்கப்பட்ட வந்த நடிகைகள் ஒருவர் தான் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் ஒரு ஆண் நண்பருடன் வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பாருங்களேன். அடக்கொடுமை இப்படி எல்லாம் இருப்பார்கள் என்று கேட்கும் வகையில் தான் இருக்கின்றது.