உலகின் ஐந்தாவது விலையுயர்ந்த வைர மோதிரத்தை தமன்னா பரிசாக பெற்றுக் கொண்டது தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.ஓரளவுக்கு கவர்ச்சி காட்சி வந்த தமன்னா ‘ஜீ கர்தா’ என்ற வெப் தொடரிலும், லஸ் ஸ்டோரீசிலும் ஓவராக கவர்ச்சி சோஷியல் மீடியாவின் ஹாட் டாப்பிக்கிக்காக மாறினார். எந்த சூழ்நிலையிலும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று வந்த தமன்னா, தாராளமாக படுக்கை அறை காட்சியில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசு பொருள் ஆனது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னாவின் இந்த அதிரடியான கவர்ச்சி படத்திற்கு பின்னடைவாக அமைந்துவிடும் என்று பேச்சுக்கள் எழுந்த நிலையில், அண்மையில் தமன்னா இறங்கி குத்தாட்டம் போட்ட பாடல் வெளியானது.
இந்த பாடலிலும் தாராளமாக கவர்ச்சி காட்சி ஆட்டம் போட்டுள்ளார். இந்த பாடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் ஆட்டம் போட்டு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். நடிகை தமன்னா தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் தமன்னா. அதனைத் தொடர்ந்து ஆனந்த தாண்டவம், சுறா, அயன், சிறுத்தை, பையா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார்.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்தும் தனக்கென தனி தனி மொழி ரசிகர்களை ஒன்றாக சேகரித்திருக்கிறார். இவர் தற்போது சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
விலையுயர்ந்த தங்க மோதிரம் இந்நிலையில் தமன்னாவிடம் விலையுயர்ந்த வைர மோதிரம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.தமன்னாவிடம் இருக்கும் இந்த மோதிரம் உலகின் ஐந்தாவது பெரிய வைர மோதிரமாகும் எனவும் அந்த மோதிரத்தின் மதிப்பு 2 கோடிக்கும் மேல் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலையுயர்ந்த வைர மோதிரத்தை ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி தான் பரிசாக கொடுத்திருக்கிறார். சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்ததற்காகத்தான் தமன்னாவிற்கு இந்த மோதிரத்தை பரிசாக கொடுத்திருக்கிறார்.