நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மா என்பவரை காத்து வருகிறார். அவருடன் சமீபத்தில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர் அங்கே நீச்சல் உடையில் குதுகலமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்திருந்தார்.இந்நிலையில், அந்த சுற்றுலா முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் பணிக்கு திரும்பி இருக்கும் நடிகை தமன்னா வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு விமான நிலையத்தில் தோன்றியிருக்கிறார்.,இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தன்னுடைய கால் பகுதி முழுதையும் மறைக்கும் விதமாக பேண்டை அணிந்திருக்கும்
நடிகை தமன்னா வெறும் பிரா போன்ற டாப்சை அணிந்து கொண்டு தோன்றியிருக்கிறார். இவர் சமீபகாலமாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இவர் தற்போது ஒரு விருது விழாவிற்கு பிரமோஷனுக்கு சென்ற நடிகை தமன்னா உள்ளாடை அணிந்தவாறு படு கவர்ச்சியாக பேட்டி கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தையும் அவரது இன்ஸ்டரா கிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இதனை பார்த ரசிகர்கள் ஒரு பொதுவெளிக்கு வரும் பொழுது இப்படித்தான் உள்ளாடையுடன் வருவீர்களா..? என்று விளாசல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.மறுபக்கம் நடிகை தமன்னாவின் அழகை பார்த்து ரசித்து அவருடைய அழகுகளை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
View this post on Instagram