பிக்பாஸ் சீசன் 6ல் முக்கிய போட்டியாளராக களமிறங்கிய ராம் அவரின் காதலியை அறிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு டபுள் எவிக்ஷனில் வெளியேறியவர் தான் ராம். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் மகேஸ்வரி, குயின்ஸி ஆகியோரின் காதல் வலையில் விழாத ராம் அவரின் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.சன் மியூசிக் தொலைக்காட்சி ஆரம்பமான காலத்தில் இருந்து தொகுப்பாளினியாக இருந்தவர் மகேஷ்வரி. அனைத்து தொலைக்காட்சியிலும் பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான இவர் இப்போது பிக்பாஸ் 6வது சீசனில் கலந்து கொண்டிருக்கிறார்.
நல்ல தொகுப்பாளினியான இவர் கடந்த சில வருடங்களாக நிறைய வித்தியாசமான போட்டோ ஷுட்களை நடத்தி வந்தார், அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் நன்கு வைரலாகி வந்தன.தொகுப்பாளினியாக இருந்து சீரியல்களில் நடித்து வந்த மகேஷ்வரியின் திருமணம் பிரிவில் தான் முடிந்தது. ஒரு பேட்டியில் மகேஷ்வரி பேசும்போது, நான் மீடியாவில் நுழைந்த சில காலங்களிலேயே எனக்கு திருமணம் செய்துவிட்டார்கள். தரமாக கலாய்த்த ஏடிகே.. பிக்பாஸை விட்டு சென்ற பின்னர் எந்த விதமான அப்டேட்டும் கொடுக்காமல் இருந்த ராம்
இந்த செய்தி சமூக வலைத்தளங்களுக்கு ரீ- என்றியாக உள்ளது. ராமின் காதலி என கூறப்படுவர் ராம், ஏடிகே ஆகியோருடன் இணைந்து ஆல்பம் பாடலொன்றை நடித்துள்ளாராம். இதன்படி, பார்க்கும் போது பாடலை ப்ரோமோஷன் செய்கிறாரா? அல்லது இவரின் உண்மையான காதலி இவரா? என சரியாக தெரியவில்லை. போஸ்ட்டை பார்த்த ஏடிகே ,“ எல்லாம் சரி.. ரொம்ப நாள் அவ வீட்டுல தங்கிறாத.” என கலாய்க்கும் வகையில் கமண்ட் செய்துள்ளார். கமண்ட்டை பார்த்த இணையவாசிகள் ராமை வறுத்தெடுத்து வருகிறார்கள்.