மொத்த அழகும் அங்க தான் இருக்கு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த சாந்தினி…! லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து வாய்யடைத்து போன ரசிகர்கள்…!

நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார். நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.தமிழில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்றார் இயக்குநர் கே.பாக்யாராஜ். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த சாந்தினியை கடந்த 2010 ஆம் ஆண்டு தான் இயக்கிய சித்து பிளஸ் 2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார். சாந்தனு ஹீரோவாக நடித்த இப்படம் படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து கல்லூரி படிப்புக்காக சில ஆண்டுகள் சினிமாவுக்கு டாட்டா காட்டிய சாந்தினி, மீண்டும் 2013 ஆம் ஆண்டு நான் ராஜாவாக போகிறேன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ” ஐயோ..எவ்வளவு கவர்ச்சி எனவும், மேலும் சிலர் அதிர்ச்சியுடன் ” நடிகை சாந்தினி தமிழரசனா ” இது எனவும் தங்களுடைய கருத்துக்களை அவருடைய போஸ்டின் கீழ் பதிவிட்டு வருகிறார்கள்.மேலும், நடிகை சாந்தினி தமிழரசன் தற்போது எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள பொம்மை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் ஜூன் 16 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சாந்தினி – நந்தா இருவரும் 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் நடிகை சாந்தினி கூறியுள்ளார். திருமணத்திற்கு பிறகு,அவர் தாராள கவர்ச்சியை காட்டி மக்களை மயக்கி வருகிறார். தற்போது முக அழகை செம்மையா காட்டி, இதமா போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *