மேலே பெரிய ஓப்பன்…! 43 வயதிலும் இளம் நடிகைகளை மிஞ்சும் லைலா…! அழகிய போட்டோஸ்…!

கன்னக் குழியழகி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை லைலா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த பிதாமகன், தில், நந்தா, தீனா போன்ற படங்கள் இவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் திருமணம் ஆன பிறகு சினிமா பக்கம் வரவில்லை. இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார், கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்திருக்கிறார்.தற்போது 43 வயதாகும் நடிகை லைலா கருப்பு நிற உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு அழகாக காட்சி அளிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை லைலா. தமிழில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான கள்ளழகர் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.அதை தொடர்ந்து ரோஜாவனம், தீனா, தில், அள்ளித்தந்த வானம், நந்தா, காமராசு, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, த்ரீ ரோசஸ், பிதாமகன், கம்பீரம், ஜெயசூர்யா, உள்ளம் கேட்குமே, கண்ட நாள் முதல், பரமசிவன், திருப்பதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் அதன் பிறகு சினிமா துறையை விட்டு ஒதுங்கினார்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் கொடுத்தார். தற்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இவர் இணைய பக்கங்களிலும் அடிக்கடி தன்னுடைய வாழ்க்கை நகர்வுகள் சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்காக கொண்டு இருக்கிறார்.அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *