மேடம் எங்க போறிங்க…! வெறும் உள்ளாடையுடன் இருக்கும் பிரபல நடிகருடன் ஆட்டோவில் கீர்த்தி சுரேஷ்…! தீயாய் பரவும் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் வெறும் முண்டபணியினை மட்டும் அணிந்து கொண்டு ஆட்டோவில் அமர்ந்திருக்க அவருக்கு அருகில் நடிகை கீர்த்தி சுரேஷ் அமர்ந்திருக்கிறார்.அம்மா நடிகை என்பதால் சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டவர் கீர்த்தி சுரேஷ். இவரின் அம்மா மேனகா சுரேஷ் நெற்றிக்கண் படத்தில் ரஜினியுடன் நடித்தவர்.கீர்த்தி சுரேஷுக்கு சொந்த மாநிலம் கேரளா என்பதால் சிறுமியாக சில மலையாள படங்களில் நடித்தார். ஆனால், தமிழ் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது. இது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

தற்போது 36 வயதாகும் நடிகர் வருண் தவான் கடந்த 2010 ஆம் ஆண்டு மை நேம் இஸ் கான் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமானார்.பிரபல பாலிவுட் நடிகரான வருண் தவானும் கீர்த்தி சுரேஷூம் இணைந்து நடிக்கிறார்கள். இது வருணின் 18 வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு ஸ்டுடென்ட் ஆப் தி இயர் என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகராக மட்டுமில்லாமல் மாடலாகவும் பணியாற்றி வரும் இவர் விளம்பர படம் ஒன்றில் நடிக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட வீடியோ காட்சிகள் தான் இவை என்று கூறப்படுகிறது.நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த விளம்பர படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலையில் ஆட்டோவில் வருண் தவான்னுடன் நெருக்கமாக அமர்ந்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *