பிரபல இயக்குனர் மிஷ்கின் சமீபத்திய பேட்டி ஒன்றியம் வாயை விட்டு மாட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் இவருடைய பெயர் இணைய பக்கங்களில் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகி கிடக்கிறது. தன்னுடன் நடிக்கும் நடிகர் நடிகைகளை மோசமான முறையில் திட்டி வேலை வாங்குபவர் நடிகர் மிஸ்கின் என்று பல நடிகர்கள் கூறுவதை கேட்டிருக்கிறோம். பல்வேறு முன்னணி நடிகர்களை மேடையில் வைத்து தரக்குறைவாக பேசி இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். ஆனாலும், சிறந்த இயக்குனர் என்று ரசிகர்களால் பார்க்கப்படும் இயக்குனர்களில் நடிகர் இயக்குனர் மிஷ்கினும் ஒருவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த இயக்குனர் மிஷ்கின் தற்பொழுது நடிகராகவும் தன்னை மெருகேற்றி இருக்கிறார்.
இந்நிலையில், தன்னுடைய முதல் படத்திலேயே நடிகை பாவனாவுடன் அந்தரங்க உறவு வைத்துள்ளதாக இவர் கூறியிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிற. சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் நடிகர் இயக்குனர் மிஷ்கின். இதனை தொடர்ந்து அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் ஒரு வருடம் ஆகியும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. சமீபத்தில் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படத்தில் படத்தின் வில்லனாக நடித்திருந்தார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது கல்லூரி விழா கலந்து கொண்டிருக்கிறார். அங்கு மாணவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் எந்த விஷயத்திற்கு நீங்கள் அதிகம் சந்தோஷப்பட்டு கேட்ட பொழுது செ** வித் பாவனா என பதில் அளித்திருக்கிறார்.இவருடைய இந்த பேட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றாலும் தற்போது காட்டுத்தீ போல இணையத்தில் பரவி வருகின்றது.