மலையால நடிகையாக க்ளாமர் குயினாக இருந்து வந்தவர் நடிகை ஷகிலா. மலையாள படங்களை தாண்டி தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகி ரசிகர்களை ஈர்த்து வந்தார் ஷகிலா. சிறுவயதிலேயே குடும்ப சூழ்நிலையால் அந்த மாதிரி படங்களில் நடிக்க் நிற்பந்தப்படுத்தப்பட்டேன் என்று சமீபத்திய பேட்டிகளில் கூட ஷகிலா கூறியிருப்பார். அப்படி அந்த மாதிரியா பேரை முற்றிலும் மாற்றி அம்மா ஷகிலா என்றளவிற்கு ரசிகர்கள் கூப்பிடும் அளவிற்கு மாற்றியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். பிரபல தொலைக்காட்சி சேனலில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி குக்வித் கோமாளி.
கடந்த ஆண்டு குக்வித் கோமாளி இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் கவர்ந்து இரண்டாம் இடத்தினை பிடித்தார். இதையடுத்து தனக்கென சமுகவலைத்தளப்பக்கம், யூடியூப் சேனல் என எப்போது ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனை ஷகிலா தத்தெடுத்து வளர்ந்து வந்த திருநங்கை மகள் மிளா ஆரம்பித்து கொடுத்தார். இதன்பின் மிளாவுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஷகிலா அவரை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். தற்போது வேறொரு திருநங்கை மகளுடன் வசித்து வரும் ஷகிலா
சமீபத்தில் பேட்டியொன்றில் தான் முதன் முதலில் உடலுறவு கொண்ட விஷயத்தை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். நீங்கள் வெர்ஜினா என்றதற்கு இல்லை என்று கூறிய ஷகிலா, உடலுறவு கொண்டிருக்கிறீர்களா? யாரிடம் முதலில் உடலுறவு வைத்திருந்தீர்கள் என்றும் கேட்கப்பட்டது. அதற்கு ஷகிலா, நான் வைத்திருக்கிறேன்,அது என்னுடைய நெருங்கிய நண்பர் பால் ரிச்சர்ட்-னுடன் உடலுறவில் இருந்திருக்கிறேன் என்று போல்ட்டாக பதிலளித்தார். ஷகிலா பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Shakila About Her First Sex pic.twitter.com/OqRNuCM9Qj
— chettyrajubhai (@chettyrajubhai) April 15, 2022