தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு அடுத்து தானே இயக்கி நடிக்கும் டி50 படத்தின் வேலைகளில் இருந்து வருகிறார். அதற்காக மொட்டை போட்டுள்ள தனுஷ், தற்போது வெளியாகியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை பார்க்க சென்றிருக்கிறார். என்ன தான் மனைவியை பிரிந்து மாமனார் ரஜினியிடம் பேசாவிட்டாலும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகராக முதல் நாள் முதல் காட்சியை ரோஹினி திரையரங்கில் பார்த்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிகை திரிஷாவுடன் தியேட்டரில் படம் பார்த்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் கைவசம் தற்போது பொன்னியின் செல்வன், ராங்கி உள்ளிட்ட பல படங்கள் உள்ளன. நடிகை திரிஷாவிற்கு பிரபல தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீடீரென அந்த திருமணம் நின்று போனதால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த திருமணம் நின்று போக நடிகை திரிஷா தான் காரணமாம். ஏனென்றால், நடிகை திரிஷாவிற்கு, நடிகர் தனுஷுடன் இருந்த காதல் உறவு தான் திருமணம் நின்று போக காரணம் கூறப்படுகிறது.
அந்த தொழிலதிபருடன் நிச்சையப்பட்ட திருமணம் நின்றுபோன நிலையில், அதன்பின் இதுவரை நடிகை திரிஷா திருமணம் குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறார். நடிகை திரிஷாவின் திரும ணம் நின்றுபோக காரணமாக இருந்த ரஜினியின் மருமகன்.. தனுஷின் மன்மத லீலை அந்தந்த நேரத்தில் நடித்து வரும் படத்தின் கதாநாயகிகளுடன் தனுஷ் படம் பார்க்க செல்வது வழக்கம். அப்படி பேட்ட படத்தின் போது இருவரும் இணைந்து படம் பார்த்திருக்கிறார்கள். இதனை ரசிகர்கள் இணையத்தில் கசியவிட்டு கலாய்த்தும் வருகிறார்கள்.