மலேசியாவில் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்…! லைக்ஸை அள்ளும் வைரல் காணொளி…!

தமிழ் சினிமாவில் ரீல் ஜோடியாக நடித்து ரியல் ஜோடி ஆனவர்கள் ஏராளம். அந்த வரிசையில் நடிகர் அசோக் செல்வனும், நடிகை கீர்த்தி பாண்டியனும் கடந்த ஆண்டு இடம்பிடித்தனர். தற்போது இவர்கள் மலேசியாவில் பிரபல ஹோட்டல் ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். குறித்த புகைப்படஙக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன்

சூது கவ்வும் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து வித்தியாசமாக கதைகளை தெரிவு செய்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் தான் அசோக் செல்வன். இவர் தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், போர்த்தொழில் என சிலப் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.கடந்த ஆண்டு இவர் நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. திருமணத்தின் பின்னரும் இருவருமே சரியான புரிந்துணர்வுடன் தங்களின் சினிமா பாதையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் தற்போது இவர்கள் மலேசியாவில் பிரபல ஹோட்டல் ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Usha Venkatachalam (@storiesbyusha)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *