ப்பா…! இந்த வயதிலும் இவ்வளவு கவர்ச்சியா…! வாழமீனு புகழ் மாளவிகாவின் செல்ஃபி ஒவ்வொன்னும் தரம்…! இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குத்தவச்ச ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் உன்னைத்தேடி என்ற படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் மாளவிகா. இவர், பல திரைப்படங்களில் நடித்து பிரபமாகி இருந்தாலும், வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலில் பட்டி தொட்டி எங்கும் அப்போது பிரபலமாகியிருந்தார். திருட்டு பயலே படத்தின் மூலம் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்த இவர் திருமணத்திற்கு பின் படத்தில் நடிப்பதை நிறுத்தினார்.அதன்படி, அடிக்கடி யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், ரசிகர்களை சூடேற்றும் வகையில், உள்ளாடை எதுவும் அணியாமல் வெறும் சட்டை அணிந்து கொண்டு வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

அந்த புகைப்படங்கள் அனைத்துமே மாலத்தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படம் எனவும் பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தலளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தொடர்ந்து தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.2000க்கு முன்பே தமிழ் சினிமாவில் உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. அதன் பின்னர் சுந்தர் சி யின் சில படங்களில் நடித்த அவர் ஹீரோயினாக ஜொலிக்க வில்லை.மாறாக சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாழ மீனு பாடலில் ஆடிய நடனம்தான் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது.

அதைத் தொடர்ந்து பல படங்களில் பல பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.மேலும் திருட்டு பயலே படத்தில் திருமணத்துக்குப் பின்னர் வேறொருவருடன் உறவு வைத்திருக்கும் பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா. அந்த படமும் அவருக்கு மிகப்பெரிய கவனத்தை பெற்றுத் தந்தது.பின்னர் மெல்ல சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அதிலும் கருநிற ஆடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *