பிரபல முன்னணி நடிகர் நாசர் வீட்டில் நடந்த திடீர் மரணம்…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…! இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்…!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் நாசர். இவர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.அதன் பிறகு வில்லன் கதாநாயகன் குணச்சித்திரம் போன்ற பல கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய ஒரு நடிகராக சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி உள்ளார்.

அதன் பிறகு இவர் சென்னையில் உள்ள செங்கல்பட்டு பகுதியில் வசித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் சங்க தலைவராகவும் உள்ளார்.மேலும் இவரின் தந்தை செங்கல்பட்டு தட்டான்மலை தெருவை சேர்ந்த நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா இவருக்கு 95 வயது உடல் நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார்.மேலும் இவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும்

திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்…இப்படி இருக்கும் நிலை அவருடைய தந்தை உயிரிழந்த நிகழ்வு சினிமா ஆட்டாரத்தில் பெரியவரா அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவருடைய தந்தையின் மறைவிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து…


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *