பிகினி உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த பூனம் பஜ்வா…! டூமச் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை …!

மலையாளம் , தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட படங்களில் தோன்றுயுள்ள பூனம் பஜ்வா 2005 ஆம் ஆண்டு மொடடி சினிமா என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.பின்னர் கன்னட திரை உலகில் சென்ற பூனம் பஜ்வா பாஸ் உள்ளிட்ட படங்களில் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் என்ற படத்திலும் நடித்தார் பின்னர் மீண்டும் தெலுங்கு திரையுலகுக்கு திரும்பினார்.ஏற்கனவே தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் அறிமுகமாகியிருந்த இவர் தமிழ் திரையுலகில் ஹரி இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான சேவல் படத்தில் நாயகியாக நுழைந்தார்.சேவல் படத்தில் பரத்துக்கு ஜோடியாக ஐயர் வீட்டு பெண்ணாக நடித்திருந்தார் பூனம் பஜ்வா. இந்த படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இதையடுத்து அதே ஆண்டு ஜீவாவின் தெனாவட்டு படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை கதிர் எழுதி இயக்கியிருந்தார்.

பின்னர் மீண்டும் ஜீவாவுடன் 2010ஆம் ஆண்டு கச்சேரி ஆரம்பம் படத்தில் நாயகியாக தோன்றி இருந்தார் அதன்பின் துரோகி படத்திலும் நடித்திருந்தார். 2011ஆம் ஆண்டு தம்பிககோட்டை, சீனா டவுன் உள்ளிட்ட படங்களின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் ஆம்பள திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர் ரோமியோ ஜூலியட் படத்திலும் நடித்திருந்தார்.பின்னர் சுந்தர் சி யின் அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த பூனம் பஜ்வா மலையாளத்தில் இரு படத்திலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்திருந்தார். 2019ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்த குப்பத்து ராஜா படத்தில்

முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நாயகியாக வலம் வருகிறார். இவர் தமிழில் சேவல் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் பூனம் பஜ்வா, தற்போது பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *