பாதி ஜாக்கெட் தான் இருக்கு மீதி எங்க…! கவர்ச்சியை அள்ளி தெளித்த தமன்னா…! செம்ம வைரலாகும் புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்…!

சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. கிட்டத்தட்ட 17 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு 32 வயது ஆகின்றது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை தமன்னா. இவர் ஹிந்தி திரைப்படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.தமிழில் கல்லூரி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் விஜய்,

அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிப்பில் வெளியான படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது.கடந்த சில நாட்களாக தமிழ் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த தமன்னா தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

வெப் சீரியஸ், படங்கள் என தொடர்ந்து பிஸியாக இருக்கும் தமன்னா அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.அந்த வகையில் தற்போது அவர் அறை ஜாக்கெட்டில் கவர்ச்சியாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ப்பா என்ன வெள்ளையா இருக்காங்க என்று கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *