பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகை சாக்ஷி அகர்வால். அந்த நிகழ்ச்சியில் சில வாரங்கள் தாக்குப்பிடித்து பின்னர் குறைந்த ஓட்டுகள் பெற்று எலிமினேட் செய்யப்பட்டார்.அட்லீயின் ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சாக்ஷி. அப்படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்த சாக்ஷி, அதன்பின் பா.இரஞ்சித் இயக்கிய காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து சைடு ரோலில் நடித்து வந்த சாக்ஷிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான். தொடர்ந்து இவர் உச்சகட்ட கவர்ச்சியில் தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சாக்ஷி.அதன்படி தற்போது இவர் கைவசம் பஹீரா, நான் கடவுள் இல்லை, தி நைட், புரவி, 120 ஹவர்ஸ், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் என அரை டஜன் படங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான படங்களில் சாக்ஷி கதையின் நாயகியாக நடித்து இருக்கிறார். இதுதவிர பிக்பாஸ் பிரபலம் ஷாரிக்
உடன் இணைந்து பெயரிடப்படாத வெப் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார். சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள சாக்ஷி அகர்வால் தற்போது படு கவர்ச்சியான ஆடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதன் பயனால் இவருக்கு கிடைத்த திரைப்படங்கள் தான் 4சாரி, தி நைட், பகிரா. தற்போது தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் படு மோசமான உடையில் இவரின் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.