படுக்கை அறைக்கு தமன்னா 7 கோடி ரூபாய் கேட்டாராம்…! உண்மையை உடைத்த பிரபலம்…!

தமிழ் சினிமா தாண்டி ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் கலக்கி வருகிறார் தமன்னா. இவரின் காவாலா பாட்டிற்கு நடனமாடாதவர்கள் யாரும் இல்லை.2005 ஆம் ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி வெளியான சாந்த்சா ரோஷன் ஷெஹ்ரா என்ற இந்தி படத்தின் மூலம் தமன்னா திரைத்துறையில் அறிமுகம் ஆனார்.தமிழில் அவர் அறிமுகமான கேடி என்ற திரைப்படம் 2006 செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியானது.விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.படிக்காதவன், பையா படங்களில் தமன்னாவின் நடிப்பு கவனம் ஈர்த்தது.பாகுபலியில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இந்திய அளவில் தமன்னா பிரபலம் அடைந்தார்.

தெலுங்கிலும் ஏராளமான வெற்றிப் படங்களில், முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் தமன்னா.இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் தமன்னா தொடர்ந்து நடித்துள்ளார்.அண்மையில் இவர் நடித்த ஜீ கர்டா என்ற வெப் தொடர் வெளியானது.இதை தொடர்ந்து தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடர் கடந்த வாரம் வெளியானது.தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ் 2 தொடரில் இதுவரை இல்லாமல் தற்போது அளவுக்கு மீறி கவர்ச்சி காட்சிகளில் நடித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

படுக்கை அறை காட்சியில் அதிக நெருக்கம், முத்த காட்சிகள் என நடிக்க சமூக வலைதளங்களில் இதுகுறித்து பேச்சுகள் அதிகம் பேசப்பட்டன.அந்தளவிற்கு மிகப்பெரும் ஹிட் அடித்தது. இந்நிலையில் எப்போதும் நடிகைகள் பெர்சனல் விஷயங்களை வெளியே சொல்லுவதில் வல்லவர் பயிவான் ரங்கநாதன். அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், தமன்னா எப்போதும் ஒரு படத்திற்கு 4-5 கோடி ரூபாய் சம்பளம் பெறுவர். ஆனால், லஸ்ட் ஸ்டோரிஸ் 2-விற்காக 7 கோடி ரூபாய் சம்பளம் பெற்றாராம், ஏனெனில் அதில் வரும் படுக்கையறை காட்சிக்காக தான் அந்த சம்பளம் என பயில்வான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *