பிரபல சீரியல் நடிகை மற்றும் சினிமாவில் குணச்சித்திர நடிகை என ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை தேவதர்ஷினியின் மகளும் இளம் நடிகையுமான நியத்தி கடம்பி ( Niyathi Kadambi ) அப்படியே அவருடைய அம்மா போல அச்சு அசலாக இருக்கிறார்.தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் படிப்படியாக உயர்ந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் நடிகை தேவதர்ஷினி. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் மர்ம தேசம் என்ற சீரியலின் மூலம் நடிகையாக மாறினார்.
அதனை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த இவர் சின்னத்திரையில் பிசியான நடிகையாக வலம் வந்தார்.தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் படிப்படியாக உயர்ந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் நடிகை தேவதர்ஷினி. தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் மர்ம தேசம் என்ற சீரியலின் மூலம் நடிகையாக மாறினார். அதனை தொடர்ந்து பல சீரியல்களில் நடித்த இவர் சின்னத்திரையில் பிசியான நடிகையாக வலம் வந்தார்.ஒருகட்டத்தில் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமான
இவர் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் விருதும் இவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இவரது மகள் நியத்தி பார்ப்பதற்கு தேவதர்ஷினியின் மகள் போல இல்லாமல் அவருடைய தங்கை போல இருக்கின்றார். அப்படி இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குழம்பி குழம்ப செய்தது. இது உங்கள் மகளா..? அல்லது உங்கள் தங்கச்சியா..?
என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நியத்தி.தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கும் இவர் தற்போது கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் . இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தேவதர்ஷினியின் மகள் நியத்தியா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.