தமிழ் சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பத்திலிருந்து இப்போதுவரையிலும் மாஸ் கலந்த படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதால் இவரது படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் அடிப்பதோடு பிரமாண்டமான வசூலையும் அள்ளி வருவது வழக்கம். இதனால் தமிழ் சினிமாவில் ரஜினியின் இடத்தை பிடிக்க முடியாமல் இன்றளவும் பல நடிகர்கள் தட்டுத்தடுமாறி கொண்டுதான் இருக்கின்றனர் இப்பொழுது கூட தனது 169 திரைப் படத்தில் நடிப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளார் ரஜினி. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ரஜினி சினிமா ஆரம்பத்தில் கிசுகிசுவில் மாட்டியது உண்டு.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். எந்த அளவுக்கு புகழ் உச்சிக்கு சென்றாரோ அந்த அளவுக்கு சர்ச்சைகளும் சிக்கியுள்ளார்.
இவர் 1981 -ம் ஆண்டு லதாவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது வரை ரஜினி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஆனால் அந்த காலகட்டத்தில் ரஜினி அமலாவை காதலித்து வந்துள்ளார்.ஒரு படப்பிடிப்பில் நீச்சல் உடையில் இருக்கும் அமலாவுடன் ரஜினி நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது. இதனால் பத்திரிகைகளில் பல கிசுகிசுக்கள் வெளிவந்தது. மேலும் ரஜினி தன் குடும்பத்தை விட்டு, பிரிந்து வந்து தன் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த லதா உடனே பாலச்சந்தரை சந்தித்து நடந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து பாலச்சந்தர் ரஜினியை அழைத்து பேசிய அறிவுரை கூறி அனுப்பிவைத்துள்ளார். இதன் பின்னர் ரஜினி அமலாவை திருமணம் செய்யும் ஆசையை கைவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தினாராம். ஒரு கட்டத்தில் இந்த விஷயத்தை லதா ரஜினிகாந்த் இயக்குனர் பால சந்திரருக்கு சொல்லியுள்ளார் அதன்பின் ரஜினியை அழைத்து நீங்கள் செய்வது மிக பெரிய தவறு இதனால் உனது குடும்பங்கள் பாதிக்கப் படுகின்றன மேலும் எனது சினிமா கேரியரில் மிகப்பெரிய ஒரு சிக்கலை ஏற்படுத்தி விடும் என அவருக்கு புத்திமதி கூறி உள்ளார் ஒரு கட்டத்தில் ரஜினியும் தனது தவறை உணர்ந்து அதன் பின் தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.