விஜய் டிவி புகழ் ஜாக்லின். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். அதற்கு முன்னரே கனா காணும் காலங்கள் , ஆண்டாள் அழகர் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தார்.ஆனாலும் இவருக்கு பெரிய திருப்பு முனையாக இருந்தது கலக்க போவது யாரு நிகழ்ச்சி தான். அதன் பின்னர் இவர் நடித்த கோலமாவு கோகிலா படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தில் நயன்தாராவின் தங்கையாக இவர் நடித்தது பலரது வரவேற்பையும் பெற்றது. 1996 ஆம் ஆண்டு பிறந்தவர் தான் ஜாக்லின்.இப்போது டிவி நிகழ்ச்சிகள் மட்டும் இன்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
பிரபல இளம் தொகுப்பாளினி ஜாக்லின் சமீப காலமாக திரைப்ப்டங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோக்கிலா திரைப்படத்தில் நடிகை நயன்தாரா-வின் தங்கையாக நடித்திருந்தார். நயன்தாரா தங்கச்சினா சும்மாவா..? தற்போது கிளாமரில் இறங்கி அடித்து வருகிறார். சினிமாவில் முழு வீச்சில் இறங்க தயாராகி விட்டார் போல தெரிகிறது. கடந்த சில மாதங்களாக கடுமையான உடற்பயிற்சி செய்து வந்த இவர் தற்போது தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார்.
உடம்பை குறைச்ச போதுமா..? போடணும்ன்னு ஆசைப்பட்ட ஆடைகளை போட்டு அழகு பார்க்க வேண்டமா..? ஆடைகளை அணிந்தால் மட்டும் போதுமா..? தன்னுடைய அழகுகளை ரசிகர்களுக்கு காட்ட வேண்டாமா..? காட்டுறேன் பாருங்க.. என்று காட்டு காட்டு என காட்டுத்தனமான கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கியுள்ளார் அம்மணி.தோல் நிறத்தில் டாப்ஸ் அணிந்திருப்பதால் சட்டேனே பார்த்ததும் பதறிட்டோம் என ரசிகர்கள் புலம்புவதையும் பார்க்க முடிகின்றது.