நிஜமாவே 40 வயசா…? ஓவர் டைட்டான பேண்ட்…! சீரியலில் புடவை சுத்திக்கிட்டு வரும் சுஜிதா-வா இது…? வேற மாறி போட்டோஸ்..!

நடிகை சுஜிதா கடந்த 1998 ஆம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் நடுவராகவும் தொகுப்பாளினாகவும் என பல்வேறு தளங்களில் கலந்து கொண்டு ரசிகர் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர் திரைப்படங்களிலும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன்-னுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பணியாற்றி இருக்கும் இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக மாடர்னான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில் தன்னுடைய தோழிகளுடன் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருந்த

அவர் அங்கே ஈரமான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், டைட்டான பேண்ட் அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *