நிஜமாவே ட்ரெஸ் போட்டிருக்கீங்களா…? தோல் நிற உடையில் அதிர வைத்த அநேகன் பட நடிகை…!

நடிகை அமைரா தஸ்தூர் உடலோடு ஒட்டிய தோல் நீற உடை அணிந்து கொண்டு காரில் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அம்ரியா தாஸ்த்தர், பிறப்பு அமே தாஸ்த்தர் இவர் தன் பள்ளி படிப்பை கதிட்ரல் அன்ட் ஜான் கானன் பள்ளியில் படித்தார். இவர் தன் மேல் நிலைக்கல்வியை திருபாய் அம்பானி பன்னாட்டுப் பள்ளியில் முடித்தார். ஆனால் நடிப்புக்காக இடையில் பள்ளிப் படிப்பை கைவிட்டு பிறகு முடித்தார். இவர் பார்சி மதத்தை சார்ந்தவர். வீட்டில் குசராத்தி மற்றும் ஆங்கில மொழியை பேசுவார், பிரெஞ்சு மொழியையும் அறிந்தவர்.

இவர் தற்போது மும்பையில் எச். ஆர். கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பை படித்து வருகிறார்.இவர் தன் வாழ்க்கையை வடிவழகியாக துவக்கினார். இவர் மனிஷ் திவாரியின் இந்தி திரைப்படமான இசாக் என்ற காதல் படத்தில் படத்தில் நடித்தார் , இசாக் படத்தில் பிரித்திக் பாபருடன் இணைந்து நடித்தார். இதனை டக்கென பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே டிரெஸ் போட்டு இருக்கீங்களா..? என்று பதறுகிறார்கள்.அந்த அளவுக்கு படு இறுக்கமான உடைய அணிந்து கொண்டிருக்கிறார் நடிகை அமைரா தஸ்தூர்.

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் பிரபலமானார் இவர். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாகவும் முக்கியமான கதாபாத்திரங்களும் நடித்துக் கொண்டிருக்கிறார்.தற்பொழுது வெப் சீரிஸ்கள் ஆல்பம் பாடல்கள் என அசத்தி கொண்டிருக்கும் அமைரா தஸ்தூர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *