நான் லெஸ்பியனா, திருமணம் செய்யாததற்கு காரணமே அதுதான்…! நடிகை ஓவியா ஓபன் டாக்…!

மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா, கடந்த 2010 -ம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து இவர் மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியா பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஓவியாவிடம் நீங்கள் லெஸ்பியன் என்று சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர் இதற்கு உங்கள் பதில் என்ன என்று தொகுப்பாளர் கேட்டார்.கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த ’களவாணி’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா.

அதன் பின்னர், தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல படங்களிலும் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பதில் அளித்த ஓவியா, இது போன்ற கமன்ட்களை கேட்கும் போது ஒரு மாதிரியா இருக்கும். ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.இந்நிலையில், 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஆரவ்வை காதலித்து பிரச்சினை ஏற்பட்டது. அதனால் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை வரை சென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஓவியாவின் வெகுளித்தனமும், வெள்ளந்தியான பேச்சும் ரசிகர்களை ஈர்த்தது. அதன் பின்னர் இவருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்தனர். திரையுலகில் கிடைக்காத புகழும் பிரபலமும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவுக்கு கிடைத்தது. நான் லெஸ்பியன் இல்லை. சிலர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், பலரும் திருமணம் செய்து ஏன் அதை பண்ணோம் என்று கஷ்டப்படுகிறார்கள். எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்று ஓவியா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *