தமிழ் சினிமாவில் 2018ல் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா ஆனந்த்.தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவா நடித்த ‘கவலை வேண்டாம்’ படத்தில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவருக்கு இதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு, கவுதம் கார்த்திக்கின் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. கவர்ச்சி அலப்பறைகளை ஆரம்பித்த உள்ள யாஷிகா, கண் கூசும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த், மாடலிங், சினிமா என இரட்டை துறையில் பிசியாக வலம் வருபவர்.
மாடலிங் டூ நடிகை மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் வாய்ப்பு பெற்று ஒருசில படங்களில் நடித்து வந்த யாஷிகா பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.இவருடைய கவர்ச்சி பார்த்த இயக்குநர்கள் அடுத்தடுத்த பட வாய்ப்பை கொடுக்க, ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 98 நாட்கள் இருந்து வெளியேறியது சோம்பி, பெஸ்டி, கடமையை செய் போன்ற படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கி தற்போது மீண்டு வந்த யாஷிக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
கிளாமர் போட்டோஷூட் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர், க்ளாமர் போட்டோஷூட், உடற்பயிற்சி, மேக்கப் போடும் வீடியோ உள்ளிட்ட அனைத்தையும் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் காலணிகளை வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில் அடல்ட் சம்பந்தப்பட்ட டாய்களும் இடம்பெற்றிருந்தது. இதனை கலாய்த்து சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வந்த நிலையில் அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று ஒரிஜினல் புகைப்படம் இதுதான் என்றும் கோபத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.