நடிகர் லிவிங்ஸ்டன் மகளா இது…? தீயாய் பரவும் போட்டோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!

தமிழில் சொல்லாமலே, விரலுக்கு ஏத்த வீக்கம், உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவருக்கு ஜோவிதா என்ற மகள் இருக்கிறார். தற்போது நடிகையாக மாறியுள்ள இவர் ‘கலாசல்’ என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வெளிவராத நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகாமல் பொறுமை காத்து வருகிறார்.இதற்கிடையில் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வந்தார். நடித்த சில மாதங்களிலேயே அந்த சீரியலில் இருந்து விலகியதாக அறிவித்தார். இது குறித்து அப்போது பேசிய நடிகர் லிவிங்ஸ்டன், சீரியலில் இருந்து தனது மகள் விலக நிறைய காரணம் உள்ளது எனவும், அதை சொல்லி அவர்களை தான் நோகடிக்க விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார்.

நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன் உடைய கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி பிறந்தவர் நடிகை ஜோவிதா தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக என்ற சீரியல் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.நடிகர் லிவிங்ஸ்டன் பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் துணை கதாபாத்திரங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.தற்போது இவருடைய மகள் சீரியல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகர் லிவிங் ஸ்டன்னின் மகளா இது..? வாயை பிளந்து இருக்கின்றனர்.தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் முயற்சியில் இருக்கும் ஜோவிதா இணைய பக்கங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.ரஜினிகாந்தின் மிக தீவிர ரசிகையான இவர் வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் அதீத ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களை கொண்டிருக்கும் இவர் இணையத்தில் அதிகம் தேடப்படும் நடிகையாக கடந்த ஆகஸ்ட் மாதம் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *