துளியும் மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த தமன்னா…! பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்…!

துளியும் மேக்கப் இல்லாமல் வெளியில் வந்த தமன்னாவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. அயன், பையா, வீரம், பாகுபலி, சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருக்கிறார்.

இதற்கிடையே இந்தி நடிகரான விஜய் வர்மாவை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை உறுப்படுத்தும் விதமாக இருவரும் ஒன்றாக விருது மற்றும் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நம்மால் காண முடிகிறது. துளியும் மேக்கப் இல்லாமல் வெளியான புகைப்படங்கள் இந்த நிலையில் நடிகை தமன்னா

மேக்கப் இல்லாமல் வெளியில் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் தமன்னா, மேக்கப் இல்லாமல் இப்படியா இருப்பார் என்று ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *