சினிமாவிற்கு வந்த புதிதில் பல ட்ரோல்களை சந்தித்தாலும், கடின உழைப்பால் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் தனுஷ்.80, 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவரின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.ஜான்வியின் நடிப்பை தாண்டி அவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் இவர் படுக்கை அறையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி இறந்ததற்கு பிறகு தற்போது கொஞ்சம் சகஜ நிலைக்கு மாறியிருக்கும் அவரது மகள் ஜான்வி தற்போது மராத்தி மொழியில் மாபெரும் வெற்றிபெற்ற ‘சாய்ரட்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘தடக்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் நடிகை ஜான்வி தென்னிந்திய சினிமா குறித்து மனம் திறந்து பேசுகையில்… “இந்தியிலும் சரி, தென் இந்திய மொழிகளிலும் சரி எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான். அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் அவரது நடிப்பும் என்னை கவர்ந்துவிட்டது” என கூறியுள்ளார். மேலும் அவரை விரைவில் ஸ்ரீ தேவி போல் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது ஜான்வி கபூர் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30 வது நடிக்கவிருக்கிறார்.
இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்போது இவர் தனது 50 வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தனுஷுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க கூடாது என்று போனி கபூர் கூறியுள்ளாராம். அதற்கு காரணம் தனுஷ் ஐஸ்வர்யாவை விவகாரத்து செய்து தானாம். போனி கபூர், ரஜினிகாந்தை பகைத்து கொள்ள கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.