தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவர் கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு தனது 50 வது படத்தை இயக்கி வருகிறார்.மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் பேட்ட படம் மூலம் அறிமுகமானவர்.மாஸ்டர் படத்துக்குப் பிறகு முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் மாளவிகா மோகனன், ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இந்தப் படத்தில் கவனம் பெற்ற அவர், சமூக ஊடகங்களில் கவர்ச்சி புகைப்படங்களை கொத்து கொத்தாக இறக்கினார். இதனால், சமூக ஊடகங்களில் வைரலான அவருக்கு, சினிமா துறையினரின் கவனமும் வெகு சீக்கிரமே கிடைத்துவிட்டது. அடுத்து என்ன? பட வாய்ப்புகள் வரிசை கட்டின.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதை தொடர்ந்து மாஸ்டர் படம் இவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது. இந்நிலையில் மாளவிகா மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் தன்னை விட 10 வயது குறைவானவரை காதலிப்பது போல் கதையாம். கடந்த 2022 தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். சில மாதங்களுக்கு மாளவிகா மோகனன், ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒருவர் மாறன் படத்தில் தனுஷுடன் எத்தனை முறை படுக்கையறை காட்சிகள் நடித்தீர்கள் என்று கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், “The inside of your head is a sad place indeed” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
How many times the Maran bed scene been filmed ? #AskMalavika https://t.co/NkaGmMdGJC pic.twitter.com/2xtvJHAGCT
— 𝙅 𝙊 𝙕 𝙒 𝘼 ツ (@Jozwa_twitz) May 18, 2022