டைட் உடையில் பாடி ஷேப்பைக் காட்டி அசத்தும் இந்துஜா…! புகைப்படங்களை பார்த்து வியந்து போன ரசிகர்கள்…!

மேயாத மான் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் இந்துஜா ரவிச்சந்திரன்.வேலூரில் பிறந்து வளர்ந்தவர் இந்துஜா ரவிச்சந்திரன். பொறியியல் படித்த பட்டதாரி இவர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே மாடலிங் துறையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். சில குறும்படங்களிலும் நடித்தார். குறும்படம் மூலமாக இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் தயாரித்த மேயாத மான் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார்.அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் கால்பந்து வீராங்கணையாக வந்து அசத்தினார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ‘நானே வருவேன்’ படத்திலும் நடித்திருந்தார்.வெப் சிரியஸ்களிலும் இந்துஜா நடித்து வருகிறார்.

நன்றாக தமிழ் பேச தெரிந்த நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.அந்த படத்தில் வைபவ்வுக்கு தங்கையாக நடித்திருந்த அவர் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்தார். அந்த படத்தில் இடம்பெற்றிருந்த தங்கச்சி பாடல் மாஸ் ஹிட் ஆனது.அதன் பிறகு இந்துஜா மெர்க்குரி, மகாமுனி மற்றும் நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இப்போது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். இவர் தான் நடித்த படங்கள் அனைத்திலும் தன்னுடைய பங்களிப்பை சிறப்பாகக் கொடுத்த ஒரு நடிகையாக அறியப்படுகிறார்.

ஆனாலும் அவருக்கு இன்னும் வெற்றி கிடைத்து முன்னணி நடிகையாக முடியவில்லை. சமீபத்தில் தனுஷோடு அவர் நடித்த நானே வருவேன் திரைப்படத்தில் கூட அவருக்கு மிகப்பெரிய கேரக்டர் கிடைக்கவில்லை. ஆனாலும் வெற்றிக்காக காத்திருக்ககிறார் அவர்.தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பகிர்ந்து வரும், இப்போது வெளியிட்டுள்ள லேட்டஸ் செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *