நடிகை ஸ்வாதிஷ்டா ‘விக்ரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் இவரது வெளிச்சம் சினிமா வட்டாரங்களில் சென்றடைந்தது.நடிகை ஸ்வாதிஷ்டா இதுவரையில் நிறைய குறும்படங்களில் மட்டுமே நடித்து வந்திருந்த நிலையில் தற்சமயம் விக்ரம் படத்தின் மூலம் தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார்.நடிகை ஸ்வாதிஷ்டா ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்ததார்.பின்பு மாடல் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சுவாதிஸ்டா சிறு சிறு குறும்படங்களில் நடித்து வந்திருந்தார்.இவர் யூடியூபில் பிரபலமான ‘கோபி சுதாகர்’ ஆகியோருடன் ஒரு வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இதன் மூலமே இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார் ஸ்வாதிஷ்டா.இதற்கு அடுத்து நிறைய குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறு சிறு கதாபாத்திரங்கள் என்றாலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த ஸ்வாதிஷ்டாவிற்கு தமிழ் சினிமா வாய்ப்பு கதவை தட்டியது.பிறகு 2022 ஆம் ஆண்டில் வெளியான ‘விக்ரம்’ என்னும் திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனுக்கு மருமகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் தனது நடிப்பினை எதார்த்தமாகவும் கச்சிதமாகவும் நடித்திருந்தால் ஸ்வாதிஷ்டா.
மேலும் ஸ்வாதிஷ்டா தற்சமயம் நிறைய படங்களுக்கு கமிட்டாய் வருகிறார்.இந்த படத்தின் மூலமே நிறைய தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.இந்நிலையில், புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ள இவர் முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடை மற்றும் படு சூடான படுக்கயறை காட்சிகள் என சகட்டு மேனிக்கு கிளாமர் அவதாரம் எடுக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.