தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்தவர் நடிகை சினேகா. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்த சினேகா 2012 நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.புன்னகை அரசி என அழைக்கப்படும் சினேகா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக வலம் வந்தவர். கமல்ஹாசன், அஜித், விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார்.
தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருக்கும் சினேகா திருமணம், குழந்தைகள் ஆன பின்பும் வெள்ளத்திரை, சின்னத்திரை இரண்டிலும் பிஸியாக வலம் வருகிறார். அவரின் கணவர் பிரசன்னாவும் வெள்ளித்திரையில் பயங்கர பிஸி. வில்லன் ரோல், குணச்சித்திர வேடம் என தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கோலிவுட்டில் நடிகர் – நடிகைகளின் விவாகரத்து விவகாரம்
காரசாரமாக பேசப்பட்டு வந்த போது அதில் சினேகா – பிரசன்னா பெயரும் அடிப்பட்டது.ஆனால் ரசிகர்கள் இதை நம்ப மறுத்தனர். இணையத்தில் இதுக் குறித்த பேச்சுக்கள் காட்டுத்தீ போல் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சினேகா பிரசன்னாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து தனது ரசிகர்களுக்கு மறைமுகமாக விவாகரத்து பேச்சு வதந்தியே என புரிய வைத்தார். இருப்பினும் இணையதளங்களில் இதுக் குறித்த பேச்சுகள் இன்றளவும் ஓயாமல் சென்று கொண்டிருக்கிறது.
சினேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரச்சனாவுடன் இருக்கும் மற்றொரு ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அண்மையில் சினேகா – பிரசன்னாவின் மூத்த மகன் விகானின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சினேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார். அதுமட்டுமில்லை
அந்த புகைப்படத்துடன் சில வரிகளையும் சினேகா பதிவிட்டுள்ளார். 2012ற்கு பிறகு கதாநாயகியாக நடிப்பதை தவிர்த்து விட்டு குணச்சித்திர கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் சினிமாவில் அறிமுகமானது முதல் பிகினி ஆடையில் படுமோசமாக நடித்து வந்தார். அந்தவகையில் பிகினி ஆடையணிந்து போட்டோஹூட் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாக ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.