நடிகை பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவருடைய இடுப்பின் அழகை பார்த்து ரசிகர்கள் நெய்யில் செஞ்ச இடுப்பு மாதிரி இருக்கு என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர். மாடல் அழகியும் விளம்பரப்பட நடிகையுமான நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பொதுவான ரசிகர்கள் மத்தியில் கவனத்திற்கு வந்தார்.அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கிறார். குறிப்பாக நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் பல்வேறு காதல் சர்ச்சையில் சிக்கி இருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆர்ட்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு ஒரு வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்களை பின் தொடர்ந்து வருகின்றனர்.அந்த வகையில், தற்பொழுது கண்ணாடி முன்பு நின்று கொண்டு
தன்னுடைய மார்பின் பக்கவாட்டு பகுதியில் குத்தியுள்ள பாம்பு டாட்டூ தெரிய போஸ் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த இடுப்பை ஒருவேளை நெய்யிலயே செஞ்சி இருப்பாங்களோ..? என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.அந்த அளவுக்கு தான் நடிகை அபிராமி வெங்கடாசலம் வெளியிட்டுள்ள புகைப்படமும் இருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. மட்டுமில்லாமல் லைக்குகளையும் குவித்து வருகின்றது.