சைனிங் புடவை.. ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்…! அழகில் மயக்கும் பவி டீச்சர் பிரிகிடா சாகா…! வைரல் போட்டோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!

பிரபல இளம் நடிகை பிரிகிடா சாகா தமிழில் ஆகா கல்யாணம் என்ற வெப்சீரிஸில் தோன்றியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பவி டீச்சர் என்று பிரபலமானார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கையாகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாக இருக்கும் இவர் சமீப காலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணைய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.இந்நிலையில், விழா ஒன்று கலந்து கொள்ள வந்திருந்த நடிகை பிரகிடா சாகா ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சகிதமாக பல பல மின்னும் புடவையில் தன்னுடைய சாக்லேட் நிற அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கும் வண்ணம் வந்திருந்தார்.

அந்த உடையை முட்டிக்கு மேல் தூக்கி விட்டால் உடையே அணியாமல் இருப்பது போலத்தான் தோன்றும். இருந்தாலும் கூட 20 பேருக்கு முன்னால் அப்படி நடிப்பது எனக்கு ஒரு விதமான நெருடலை கொடுத்தது.ஆனால் ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல் அந்த படத்தின் இயக்குனராக அந்த காட்சியை நான் பார்த்தேன். அதனால் படத்திற்கு முக்கியமான காட்சியை படத்தின் கதைக்கு வலு சேர்க்கக்கூடிய காட்சி என்பதால்

அதில் நான் துணிந்து நடித்தேன் என்று பேசியிருக்கிறார். அளவான கவர்ச்சியாக இருந்தாலும் அம்மணியின் அழகில் ரசிகர்கள் அவுட் ஆகிவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.இதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.தொடர்ந்து படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருப்பதையும் இப்படியாக அறிவித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *