தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய வித்யா பாலன் சில ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார ரீதியில் தான் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தவர் தான் என்பது பின்தங்கிய தெரியுமா! ஆனால் அப்படி ஒன்றும் எளிதான விஷயம் இல்லை பாலிவுட் சினிமாவில் நுழைவது,பலருக்கும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது கனவாகவே வித்யாபாலன் அதை சாதித்து காட்டியிருப்பது அவரது தன்னம்பிக்கையை காட்டுகின்றது. வித்யா பாலனை போலவே பலரும் இருக்கிறார்கள், அந்த வகயில் தற்போது வாழ வழியில்லாமல் சாப்பிட சாப்பாடு இல்லாமல் வெறும் பண்ணு மற்றும் ஊறுகாய் மட்டுமே சாப்பிட்டு இப்போது பாலிவுட் சினிமாவையே கலக்கி வறுக்கிறார், அன்று இரயில் நிலையத்தில் தூங்கியவர் இன்று பலஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்.
அண்ட் வகையில் மும்பையில் ஆரம்ப காலத்தில் தங்க இரு நிலையான இடம் இல்லாமல் ரயில் நிலையத்தில் தூங்கி வந்த நடிகை தான் கங்கனா ராவத்.1947-ம் ஆண்டு கிடைத்த சுதந்திரம் பிச்சை” என்று ஒருமுறை கங்கனா சொல்லி இருந்தது பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது. சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்றும் இவர் விமர்சித்தார்…
மும்பை திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான கங்கனா ராவத் பண பற்றாக்குறையால் ஒருகாலத்தில் பிரட்டும் ஊறுகாய் மட்டும் தின்று நாட்களை கழித்துள்ளார் .ஆனால் இப்போது நடிகை கங்கனா ராவத் பாலிவுட் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கி வந்துள்ளார், மேலும் தமிழ் சினிமாவிலும் பல திரைப்படத்தில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தையே பிடித்து வைத்துள்ளார் நடிகை கங்கனா ராவத்.