தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா என்பவர். ஆரம்பத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்துவிட்டு தற்பொழுது அதிகமான கவர்ச்சியை காட்டி நடித்து வருகின்றார். அதன் காரணமாகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றார்கள்.இதனை தொடர்ந்து சமயத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் நாகா சைதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு திரிகின்ற இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.
அதன் பிறகு இவருக்கு ஏராளமான பிரச்சனைகள் வந்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் இவருக்கு ஒரு புதிய ஒரு நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வந்திருந்தா அதன் பிறகு தீவிர சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு தற்பொழுது சினிமாவில் நடித்த வருகின்றார்.இப்படி இருக்கும் நிலையில் நடிகை சமந்தா போன்ற பிரபல நடிகர் ஒருவருக்கு தீரா வியாதி ஒன்று வா வந்துள்ளது.
அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகரான சல்மான் கானுக்கு தான்.அவருக்கு என்ற பிரச்சனை இருப்பதால் அவரது மூளை மற்றும் ஒரு சில இடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கும் போது தனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பதாக சமீபத்தில் நடிகர் தகவலை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.