சன்னி லியோனுடன் ஆபாசமாக பேசிய விஷ்ணுகாந்தின் செட் புகைப்படமொன்றை சம்யுக்தா பகிர்ந்துள்ளார். காதல் திருமணம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரஜினி, கோகுலத்தில் சீதை, என்றென்றும் புன்னகை, சிப்பிக்குள் முத்து, ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமாகியவர் நடிகர் விஷ்ணுகாந்த். “சிப்பிக்குள் முத்து” என்ற சீரியலில் நடிக்கும் போது அவருடன் சேர்ந்து நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணம் செய்து தற்போது இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது. இருந்த போதிலும் இவர்களுக்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து விட்டனர்.மேலும் இவர்களின் பிரிவை உறுதிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து திருமணத்தின் போது ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர்.
போலியான செட்டை Screenshort ஐ பகிர்ந்த சம்யுக்தா இந்த நிலையில் இருவர் பக்கங்களில் இருக்கும் நியாயங்களை சமூக வலைத்தளங்களில் பேட்டிகளாகவும், வீடியோக்களாகவும் பதிவிட்டு வருகிறார்கள்.இதனை தொடர்ந்து இணையவாசிகள் அடிக்கடி சம்யுக்தாவிடம் திருமணம் தொடர்பில் பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அதற்கு சம்யுக்தா “ என்னால் அவன் இல்லாமல் வாழ முடியும்..” என தொனிப் பொருளுடன் ரீல்ஸ்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
சன்னி லியோனுடன் ஆபாச செட்டிங்! விஷ்ணுகாந்திற்கு அடுத்தடுத்து பதிலடி கொடுக்கும் சம்யுக்தா அந்த வகையில் விஷ்ணுகாந் சன்ன லியோனுடன் தவறாக பேசிய போன்று ஒரு செட் புகைப்படத்தை சம்யுக்தா அவரின் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள் “ இந்த செட் புகைப்படத்தை யாராவது எடிட் செய்து இருக்கலாம்..” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.