குட்டி பிரா…! அதுவும் லேசா முன்னழகு அப்பட்டமாக தெரியுதே …! ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போஸ்…! சூடேரும் இளசுகள்…!

தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரித் சிங். தமிழில் அவர் நடித்த தீரன் அத்தியாயம் 1 மற்றும் என் ஜி கே ஆகிய படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின. தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’, ‘என்.ஜி.கே’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், ரகுல் ப்ரீத் சிங். கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்திலும் நடித்துள்ள அவர், சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள ‘அயலான்’ பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அவர் இந்தி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானியைக் காதலித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் தங்கள் காதலை அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் திருமணம் குறித்து இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் பிப்ரவரி 22-ம் தேதி கோவாவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர். திருமணத்துக்கு முன் அவர்கள் இப்போது தாய்லாந்தில் ஓய்வெடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் தீரன், ஸ்பைடர் மற்றும் என் ஜி கே ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ரகுல்ப்ரீத் சிங். அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின்

இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.இடையில் போதைப் பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில் சிக்கி சர்ச்சைகளை சிக்கிய அவர், பாலிவுட் படங்களில் மட்டும் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.அந்த வகையில் இப்போது புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *