தமிழ் திரையுலகில் சின்ன ஜமீன் என்ற படம் மூலம் 1993ல் அறிமுகமானவர் வினிதா. இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். சினிமா-வை பொறுத்தவரை நடிகைகள், துணை நடிகைகள் வெகு சிலர் பட வாய்ப்பு இல்லாத காரணத்தினாலும், வறுமை அல்லது வசதி வாய்ப்புக்காகவும் தங்களையே இழந்து பணத்தை சம்பாத்திக்க நினைகிறார்கள். அந்த வகையில் கடந்த 2003ஆம் ஆண்டு ஒரு விபச்சார வழக்கில் தன் தாயுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார்.
கஸ்டமர்களிடம் 1.5 லட்சம் ருபாய் வரை வாங்கி காருக்குள்ளேயே விபச்சாரம் செய்து வந்ததாக கைது செய்யப்பட்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர் மீது எழுந்த குற்றசாட்டுகள் நிருபிக்கப்படாததால் விரைவில் விடுவிக்கப்பட்டார். விபச்சார வழக்கில் சிக்கிய வினிதா இந்த வழக்கு வினிதாவை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதுடன்
போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவத்திற்கு பின் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என திரையில் இருந்து ஓய்வு பெற்றார். இப்போது, நேற்று போல் இன்று இல்லை, எங்க ராசி நல்ல ராசி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளன. அந்த அளவுக்கு உடல் எடை ஏறி குண்டாகியுள்ளார்.