காதலன் பிறந்தாநாளில் இரவு பார்ட்டி…! போதையில் ஆட்டம் போட்ட 49 வயது நடிகை…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை மலைக்கா அரோரா. இவர் கடந்த 1998ல் அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.அரை நிர்வாணமாகப் படுக்கை அறையில் கிடக்கும் அர்ஜுன் கபூரின் புகைப்படத்தை நடிகை மலைக்கா அரோரா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகை விருந்து வருபவர் மலைக்கா அரோரா. இவர் உயிரே திரைப்படத்தின் ஹிட்டான தையா தையா பாடலுக்குக் கவர்ச்சி நடனம் ஆடியவர். அந்த பாடலுக்குப் பிறகு இவர் மிகவும் பிரபலமானார்.பாலிவுட்டில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துப் பிரபலமானார்.

தற்போது பாலிவுட் சினிமாவில் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். 50 வயதாகும் மலைக்கா, பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானின் சகோதரரான அர்பாஸ் காலை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்ற மகனும் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர். அதற்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாகத் தயாரிப்பாளர் போனி கபூர் மகன் அர்ஜுன் கபூரும், நடிகை மலைக்கா அரோராவும் காதலித்து வந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று அர்ஜுன் கபூர் படுக்கை அறையில் அரை நிர்வாணமாகக் கிடக்கும் புகைப்படத்தை மலைக்கா அரோரா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இது அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த புகைப்படத்தில் அர்ஜுன் கபூர் ஆடைகள் இன்றி ஒரு குட்டி தலையணையை வைத்து மறைத்துக் கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு நடிகை மலைக்கா அரோரா ‘எனது சொந்த சோம்பேறி பையன்’ எனத் தலைப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்குள் இருக்கும் உறவைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு இவ்விருவரும் தீடீரென விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின் தற்போது பிரபல நடிகர் அர்ஜுன் கபூரை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார் மலைக்கா அரோரா.

தன்னைவிட 12 வயது குறைந்த ஒருவர் நடிகை மலைக்கா அரோரா காதலித்து விரைவில் திருமணம் செய்யவுள்ளது பாலிவுட்டில் சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. இதற்கிடையில் மலைக்கா அரோரா கிளாமர் ஆடைகளை அணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். தற்போது இரவு பார்ட்டியில் மது அருந்தி ஆட்டம் போட்டுள்ளார் மலைக்கா. அவர் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by @varindertchawla

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *