பாளையத்து அம்மன் என்பது ராம நாராயணன் இயக்கிய 2000 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி இந்து பக்தித் திரைப்படமாகும். மீனா அம்மன் முக்கிய வேடத்தில் நடிக்க, ராம்கி, திவ்யா உன்னி, சரண் ராஜ் மற்றும் விவேக் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.பாளையத்தம்மன் திரைப்படத்தில் அம்மனாக நடிகை மீனா அவர்கள் நடித்திருப்பார்கள் அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் வில்லன் தகப்பகத்தில் பிரபல நடிகரும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இப்போது டீவியில் ஒளிபரப்பினாலும் மக்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள்.
இந்த படத்தில் குட்டி பாப்பாவாக நடித்தவர் தான் பேபி அக்ஷயா.கிட்டத்தட்ட கதையே இவரை மையமாக வைத்துதான் செல்லும். படம் வெளியாகி 23 ஆண்டுகள் கடந்த நிலையில் அக்ஷயா தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாக மாறிவிட்டார். ஆனால் அவர் பாளயது அம்மன் படத்திற்கு பிறகு படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், அவரது பெற்றோருக்கு அவர் படத்தில் மேற்கொண்டு நடிக்க சம்மதம் இல்லை.
இருந்தாலும் சில ரசிகர்கள் அவர் எப்படி இருக்கிறார் தற்போது என்ன செய்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆர்வப்பட்டார்கள். அவர்களுக்காக அவரது சமீபத்திய போட்டோக்கள் கொண்டு ஒரு வீடியோவை கீழே பதிவேற்றியுள்ளோம். நீங்களே அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.