சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பலர் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் பிரகதியை இங்க யாரும் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது.விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 சீசனில் கலந்து கொண்டு மக்களை வெகுவாக கவர்ந்தவர் தான் பிரகதி குருபிரசாத். இதையடுத்து இவர் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வருகிறார். தற்போது மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் பிரகதி சமூக வலைத்தளங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.இந்நிலையில் பிரகதி குருபிரசாத் படு கவர்ச்சியான உடையில் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், பிரகதியா இது? என்று ஷாக் ஆகியுள்ளனர்.
இன்னிலையில் பிரகதி அமெரிக்காவில் இருந்தபடி கிளாமரான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக தற்போது வெளியிட்டிருக்கும் நீச்சலுடை புகைப்படத்தில் கவர்ச்சி தூக்கலாக கண்டித்துள்ளார். மேலும் கலர் கலர் லைட் அமைந்துள்ள அருவியில் ஆட்டம் போடும் பிரதியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குளிர் ஜுரத்தில் நடுங்கி கிடக்கின்றனர். அத்துடன் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை பக்கம் பக்கமாக இன்ஸ்டாகிராமில் வர்ணித்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் எக்கச்சக்கமான கமெண்ட்டுகளை பெறுவது மட்டுமல்லாமல் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இவர் கனடா நாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார், பெரிய பாடகர் ஆவார் என்று எதிர்ப்பார்த்தால் பெரிய மாடல் ஆகி விட்டார் போல. லேட்டஸ்ட் ஆக இவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் எல்லை மீறிய கவர்ச்சி உடையில் ஷாக் ஆக்கியுள்ளார், ரசிகர்களை.. இதோ அந்த வீடியோ..
View this post on Instagram