கமல் ஹாசனின் நெருங்கிய நண்பர் நகைச்சுவை நடிகருமனவர் தீடிர் மரணம்…! நயன்தாராவின் ரீல் தந்தை மரணம்…! பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள் …!

தமிழில் பண்ணீர் புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர்.கமல்ஹாசன் மற்றும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட பல படங்களில் நடித்துள்ளார்.நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி 1981ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் சகோதரர் ஆவார். ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ‘விக்ரம்’, ‘சத்யா’, ‘ஜீவா’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், 1989ஆம் ஆண்டு வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. ஜனகராஜுடன் சேர்ந்து இவர் பேசும் ‘எங்கேயோ போய்ட்டீங்க சார்’ என்ற வசனம் மிகவும் பிரபலம்.

‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் பேசிய ‘சார் நீங்க வசனம் மக்கள் மனதில் பிரபலமானதாக இருந்தது. நடிகை ஆர் எஸ் சிவாஜி.அதைத் தாண்டி வில்லன், ஆயுத எழுத்து, கோலமாவு கோகிலா, சூரரைப் போற்று உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ படத்தில் சாய் பல்லவியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். யோகி பாபு நடிப்பில் நேற்று (01.09.2023) வெளியான லக்கி மேன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை அடுத்து 80களில் பல படங்களில் நடித்து வந்த சிவாஜி சமீபத்தில் நடிகை நயன் தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு தந்தையாக நடித்திருப்பார்.

மேலும் திரைக்கதை எழுத்தாளர், உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்த ஆர் எஸ் சிவாஜி சென்னை வளசரவாக்கத்தில் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பிற்கு திரையுலகினர் ரசிகர்கள் உட்பட அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.இந்நிலையில், சென்னையில் இன்று காலை உடல் நலக் குறைவு காரணமாக சிவாஜி மரணமடைந்துள்ளது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *