டிக் டாக் மற்றும் இன்னபிற சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை டிக் டாக் இலக்கியா.தமிழில் நீ சுடத்தான் வந்தியா என்ற ஒரு திரைப்படத்தில் ஹீரோயினாகவும் கூட நடித்திருக்கிறார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் இவர் ஒரு முறை வெளிநாடுகளுக்கு சென்று அந்த மாதிரியான தொழிலில் ஈடுபட்டு ஒரு நாட்டிக்கு ரெண்டு லட்சம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பேசிய ஒரு தொலைபேசி உரையாடல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து பல்வேறு பேட்டியில் பங்கேற்ற இவர் ஆமாம் அதில் பேசியது நான்தான் வெளிநாடுகளில் இப்படியான வேலைகளை செய்வது உண்மைதான் என்று வெளிப்படையாக பேசியிருந்தார்.
மேலும், துபாய் போன்ற வெளிநாடுகளில் இரவு நேர பார்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். நைட் பார்டிகளில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நடனம் ஆடுவது மட்டும் தான் வேலை. அதைதாண்டி தவறான விஷயங்கள் அங்கு எதுவும் நடக்காது.சில நேரங்களில் நள்ளிரவை தாண்டி மூன்று , நான்கு மணி வரை கூட பார்ட்டிகள் தொடரும். அதுவரை நடனம் ஆடிக்கொண்டே இருக்க வேண்டும். பார்ட்டி முடிந்ததும் அடுத்த நாள் முழுதும் என்னுடைய அறையில் முழு ஓய்வில் இருப்பேன் என கூறியுள்ளார். மட்டுமில்லாமல் என்னுடைய முன்னழகு வழக்கத்திற்கு மாறாக பெரிதாக இருப்பதாக பலரும் கூறுகிறார்கள்.
இதற்காக நான் ஏதோ பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறேன் என்று கூட கூறுகிறார்கள் ஆனால் அது உண்மை கிடையாது என்னுடைய அம்மா பாட்டி என என்னுடைய பரம்பரைக்கு இப்படித்தான் இருக்கும். இது என்னுடைய ஜீன் சம்பந்தப்பட்டது மற்றபடி என்னுடைய முன்னழகு இயற்கையானது தான் இதற்காக நான் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை என்று வெளிப்படையாக சில விஷயங்களை பதிவு செய்திருந்தார்.தற்பொழுதும் இணைய பக்கங்களில் தன்னுடைய படுக்கலாமரான வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் அடுத்த கட்டமாக
வாயில் புகையை இழுத்து அதனை மூக்கின் வழியாக விடக்கூடிய ஒரு வீடியோவை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் செம டெவலப்மெண்ட் டோய் என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவும் ஆர்வம் செலுத்தி வரும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் என்று இவர் வெளியிடக்கூடிய வீடியோக்கள் மூலம் தெரிய வருகிறது.இந்நிலையில் புகையை வைத்து இவர் செய்துள்ள வேடிக்கை இணையத்தில் வைரலாகி வருகின்றது.