ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 2010 -ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால்.தமிழ் திரையுலகில், தளபதி விஜய், ஜெயம் ரவி, தனுஷ், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்து பிரபலமானவர் அமலா பால். முன்னணி நடிகையாக இருக்கும் போதே… தன்னை வைத்து, ‘தலைவா’ படத்தை இயக்கிய, இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலகினாலும், அடுத்தடுத்து இவரை நடிக்க வைக்க பலர் ஆர்வம் காட்டியதால்,
அமலா பால் மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்ட துவங்கினார். இதனால் ஏ.எல்.விஜய் குடும்பத்தில் பிரச்சனை துவங்க.. ஒரு நிலையில் இருவரும் மியூட்சுவலாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.விவாகரத்துக்கு பின்னர் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால்… கடந்த இரண்டு வருடமாக எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் போனது. இதன் விளைவாக அமலா பால், ஆன்மீகத்தில் ஆர்வம் காட்ட துவங்கினார். இவரின் முதல படமே பெரும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழில் சில பட நடித்து குறுகிய காலத்திலேயே பிரபலமானார்.
கடந்த 2014 -ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கோலிவுட் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்கள் சில தனிப்பட்ட காரணத்தால் விவகாரத்து செய்து கொண்டனர்.சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள அமலா பால், தற்போது படு கவர்ச்சியான உடையில் வில்லங்கமான போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
View this post on Instagram