சாந்தினி தேவா தமிழ் திரையுலகில் பணிபுரியும் மலேசிய நடிகை. 2009 ஆம் ஆண்டு சசிகுமாருடன் இணைந்து நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் 2012 ஆம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் திரைப்படத்தில் தோன்றினார்.ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, சாந்தினி தேவா மீண்டும் PUBG என்ற படத்துடன் நடித்துள்ளார், இதில் ஐஸ்வர்யா தத்தா, அனித்ரா நாயர் மற்றும் நிவேதா பத்துலா ஆகியோர் நடித்துள்ளனர். சினிமா துறையில் நுழைவதற்கு முன்பு, நிவேதா பத்துலா தென்னிந்திய தூதராக சுற்றுலா மலேசியா, பெர்சத்து கெபுதயான் 1 மலேசியா,
அவுட்பாண்ட் மற்றும் சோனக்ஸ் புரொடக்ஷன் ஹோம் எஸ்டிஎன் பிஎச்டி போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றினார். சாந்தினி தேவாவும், ஷாலு ஷம்முவும் நெருங்கிய நண்பர்கள். நாடோடிகள் திரைப்படத்தில் நண்பனுக்கு காதலியாக வந்து இருவருக்கும் திருமணம்செய்து வைக்கும் காட்சிய யாரும் மறந்து இருக்க மாட்டீர்கள். இப்படி இந்த காட்சியில் நடித்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை சாந்தினி தேவா தான்.
இப்படி இந்த திரைப்படத்தில் ஓரளவு பிரபலமடையவே அடுத்து 2ஜி ஸ்பெக்ட்ரம் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் மாடலிங் துறையில் இருப்பதால் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை எடுத்து அதை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார். அப்படி சமீபத்தில் வலை ஆடையில் உள்ளாடை தெரியும்படி போட்டோவை பதிவேற்றியுள்ளார் சாந்தினி.