பிரபல நடிகை நயன்தாராவிற்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான நயன்தாரா டாப் நடிகைகளுள் ஒருவராக உள்ளார். இவர் 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்பொழுது திரையுலகில் உச்சத்தில் உள்ளார்.இவர் முதலில் நடிகர் பிரபுதேவாவை காதலித்தார், பின்னர் சிம்புவை காலிது வந்தார். தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளார்.20 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் நயன்தாரா பல கஷ்டங்களை சந்தித்துள்ளார்.
அப்படி அவர் சந்தித்த பல கஷ்டங்களில் ஒன்று ‘அட்ஜஸ்ட்மென்ட்’ என்ற பரபரப்பான தகவல் இப்போது வெளியாகி உள்ளது. லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் பாரக்கப்படும் நடிகை நயன்தாராவுக்கு இந்த நிலையா, என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகளுக்குதான் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ பிரச்சனை ஏற்படுகிறது என்று நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில்,. நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளுக்கே இப்படியொரு பிரச்சனை ஏற்படுகிறது என்பது, திகைப்பை ஏற்படுத்தி விடுகிறது.
ஒரு முறை படத்தில், நல்ல ரோலில் நடிக்க வைப்பதாக கூறி, ‘அதற்கு நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் மட்டும் செய்யவேண்டும்,’ என்று நயன்தாராவிடம் கேட்டுள்ளார்களாம். ஆனால், பதிலளித்த நடிகை நயன்தாரா, ‘அப்படிப்பட்ட வாய்ப்பு தனக்கு தேவையில்லை,’ எனத் தூக்கி எறிந்துள்ளார். ‘நேர்மையான வழியில் சென்று கிடைக்கும் பட வாய்ப்பே, நிலையானது’ என்று எண்ணி நயன்தாரா இப்படியொரு முடிவை எடுத்துள்ளார்.
அதிர்ச்சி தகவல் இந்நிலையில், இவர் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா சிறிது காலம் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார், அப்பொழுது இயக்குனர் மற்றும் நடிகர்கள் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்டுள்ளனர். இதனை கடந்து வந்ததால் தான் தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கிறார் என்று கூறுகின்றனர். இந்த தகவல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும், இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து தெரியவில்லை.